உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஜமாத் தலைவரை தாக்கியவர் கைது

ஜமாத் தலைவரை தாக்கியவர் கைது

நரிக்குடி: நரிக்குடி வீரசோழனில் ஜமாத் தலைவர் சம்சுதீனுக்கும் 75, அதே ஊரைச் சேர்ந்த அப்துல் ஹக் என்பவருக்கும் சொத்து விற்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதால், அடிக்கடி தகராறு நடந்தது. இந்நிலையில் அங்குள்ள பள்ளிவாசலில் இருந்த சம்சுதீனை அப்துல் ஹக் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் சம்சுதீன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீரசோழன் போலீசார் அப்துல் ஹக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை