உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் பேர்நாயக்கன்பட்டி ஊராட்சியில் பேர் நாயக்கன்பட்டி ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க வேண்டும் என்பதுட்பட என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். தங்கமுத்து முன்னிலை வைத்தார். மாவட்ட சிறப்பு உறுப்பினர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் கண்ணன் பேசினர். தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை