உள்ளூர் செய்திகள்

மினி வேன் கடத்தல்

காரியாபட்டி: காரியாபட்டி வக்கணாங்குண்டை சேர்ந்த பிரேம்குமார். இவருக்கு சொந்தமான மினி வேனை நேற்று முன்தினம் இரவு வீட்டு அருகே நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்தபோது மினி வேனை காணவில்லை. காரியாபட்டி இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் தலைமையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை