உள்ளூர் செய்திகள்

ம.நீ.ம., மனு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனிடம் ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ் அளித்த மனு: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்கு திருநெல்வேலி, மதுரையில் இருந்து செல்லும் அரசு பைபாஸ் ரைடர் பஸ்கள் பகலில் குறைவாகவும், இரவில் முழுவதும் வருவதில்லை. இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதால் அனைத்து அரசு பைபாஸ் ரைடர் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி