உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முத்தமிழ் மன்ற விழா

முத்தமிழ் மன்ற விழா

ராஜபாளையம்:ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் மன்ற விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். தமிழாசிரியர் நாகராஜன் முன்னிலை வகித்தார். பழனியப்பா மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சரவண செல்வன் பேசினார். தமிழாசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ் ஆசிரியர் முருகேசன் தலைமையில் முத்தமிழ் மன்ற மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை