மேலும் செய்திகள்
ஆத்துார் தொகுதியில் அ.தி.மு.க., அன்னதானம்
12-Dec-2024
விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப் பெருமாள் கல்லுாரியில் இளைஞர் நலத்துறை சார்பில் தேசிய இளைஞர் தின விழா நடந்தது. இதில் விவாத மன்றம் முதுகலை தமிழ்துறை தலைவர் நாகஜோதி தலைமையில் நடந்தது. கல்லுாரிச் செயலாளர் மதன், கூட்டுச் செயலாளர்இனிமை, பொருளாளர்சந்திரசேகரன், கல்லுாரி முதல்வர் சிந்தனா பரிசுகளை வழங்கினர்.
12-Dec-2024