மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
27-May-2025
போலீஸ் செய்திகள்
18-May-2025
சாத்துார்: சாத்துார் தெற்குப்பட்டியை சேர்ந்தவர் மதுரை வீரன் 38. தெற்கு ரத வீதியில் புகையிலை பாக்கெட் விற்றார். ரோந்து சென்ற போலீசார் அவரிடம் இருந்து 17 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைதுசெய்தனர். சாத்துார்போலீசார் விசாரிக்கின்றனர்.
27-May-2025
18-May-2025