துவக்க விழா
விருதுநகர்: தென்காசி மாவட்டம் சோலைசேரியில் மகாத்மா காந்தி பார்மஸி கல்லுாரியில் முதலாமாண்டு துவக்க விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் பரிமளாநாயகி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் செந்தில்குமார், ஜெயஆனந்தி வாழ்த்தினர்.