துவக்க விழா
விருதுநகர்: விருதுநகர் வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் முன்னாள் மாணவிகள் சங்கத்தின் கிளையாக வி.வி.வி.பி.கே.பி.எம்.எஸ்., பொதிகை சாப்டர் எனும் அமைப்பு துவக்க விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பாலசரஸ்வதி வரவேற்றார். கூட்டுச்செயலாளர் ராஜி, பேராசிரியர் ரமா, செயலாளர்கள் சிந்தனா, காந்திமதி பேசினர். புதிய ஆயுள் உறுப்பினர்களுக்கு பேட்ஜ் அளிக்கப்பட்டது. கூட்டுச்செயலாளர் ஆரோக்கிய ஜூலியட் ப்ரீத்தா நன்றி கூறினார்.