மேலும் செய்திகள்
கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
16-Jan-2025
விருதுநகர்: ராஜபாளையம் ஒன்றியம் சமுசிகாபுரம் ஊராட்சி மக்கள், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சமுசிகாபுரம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் நுாறு நாள் வேலை திட்டம் பறிபோகும். சிறு விசைத்தறி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே சமுசிகாபுரம் ஊராட்சியை, ராஜபாளையம் நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், என கேட்டுள்ளனர்.
16-Jan-2025