மேலும் செய்திகள்
தாழ்வாகச் செல்லும் மின் வயர்கள்
14-Oct-2024
சிவகாசி: புதுக்கோட்டை அருகே பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் 23. பெயிண்டர் ஆன இவர் இந்திரா காலனி தங்கம்மாள் வீட்டில் ஏணியில் நின்று வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அப்போது தடுமாறி கீழே விழும்போது, விழாமல் இருப்பதற்காக அருகே சென்ற மின் வயரை பிடித்தார். இதனால் மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
14-Oct-2024