மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
அருப்புக்கோட்டை, ; அருப்புக்கோட்டை முஸ்லீம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷேக்அப்துல்லா, 36, இவர் பெயின்டர் ஆக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி ரம்ஜான் பேகம், 2 மகன்கள் உள்ளனர். 2 நாட்களாக ஷேக்அப்துல்லா வீட்டிற்கு வரவில்லை. நேற்று தெப்பத்தில் இறந்த நிலையில் மிதந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.---
12 hour(s) ago
12 hour(s) ago