உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓய்வூதியர்கள் மனித சங்கிலி

ஓய்வூதியர்கள் மனித சங்கிலி

விருதுநகர்: 'வேலிடேஷன் ஆப் பென்சன் விதிகள்' என்ற சட்டப் பிரிவை ரத்து செய்யக் கோரி விருதுநகரில் அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி நடந்தது. அனைத்து பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் சண்முகம், தபால் ஓய்வூதியர் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை