வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Muruges Vari
பிப் 22, 2026 12:17
Svk builder
விருதுநகர்: விருதுநகரில் உலகத்தாய்மொழி நாள் தினத்தை முன்னிட்டு கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம் என்றும் குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்டுவோம் என்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள், வேளாண் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
Svk builder