உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்...

நண்பனுக்கு கத்திக் குத்துசிவகாசி திருவேங்கடபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 37. இவருக்கு இவரது நண்பர் மாரனேரியைச் சேர்ந்த மணிகண்டன் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது முத்துப்பாண்டியின் மனைவி எடுத்து பேசுகையில் அவரிடம் மணிகண்டன் தவறான முறையில் பேசி உள்ளார். இதுகுறித்து கண்டித்த முத்துப்பாண்டியை மணிகண்டன் கத்தியால் குத்தினார். அவரை மாரனேரி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை