மேலும் செய்திகள்
அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது
10-May-2025
சாத்துார்: சாத்துார் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் தர்மலிங்கம், 42. நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு காட்டுப் பகுதியில் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது இயற்கை உபாதையை கழிக்க வந்த 7 வயது சிறுமியிடம் அரிவாளை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
10-May-2025