மேலும் செய்திகள்
ரேசன்கடை சேல்ஸ்மேன்17 பேர் இடமாற்றம்
09-Apr-2025
விருதுநகர்; விருதுநகர் பஜார் ஸ்டேஷன் எஸ்.ஐ., பார்த்திபன், விருதுநகர் தனிப்பிரிவு எஸ்.ஐ., ஆக இடமாற்றம் செய்யப்பட்டார். நத்தம்பட்டி ஸ்டேஷன் எஸ்.ஐ., முத்துக்குமார், விருதுநகர் பஜார் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சாத்துார் டவுன், அம்மாபட்டி, வெம்பக்கோட்டை, மல்லி, எம்.புதுப்பட்டி உள்ளிட்ட 14 ஸ்டேஷன்களின் தனிப்பிரிவு போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீஸ், ஏட்டு உள்ளிட்ட 193 பேரை இடமாற்றம் செய்து எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டார்.
09-Apr-2025