உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆக.4ல் தபால் நிலையங்கள் இயங்காது

ஆக.4ல் தபால் நிலையங்கள் இயங்காது

விருதுநகர்: முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு: 'அட்வான்ஸ் போஸ்டல் டெக்னாலஜி 2.0' என்ற புதிய தொழில்நுட்ப சாப்ட்வேரை அனைத்து அஞ்சலகங்களிலும் அறிமுகப்படுத்த இருப்பதால் ஆக. 4 ஒரு நாள் மட்டும் அனைத்து அஞ்சலகங்களிலும் எந்தவித பரிவர்த்தனையும் நடக்காது. வாடிக்கையாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ