உள்ளூர் செய்திகள்

திட்ட முகாம்

சாத்துார்: சாத்துார் அருகே பழைய ஏழாயிரம் பண்ணையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ரகுராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அரசின் அனைத்து துறை அலுவலர்கள் மக்கள் திட்ட முகாமில் கலந்து கொண்டு மனுக்கள் பெற்றனர். ரூ 1.20கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை