உள்ளூர் செய்திகள்

திட்ட மாநாடு

விருதுநகர், : விருதுநகரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 29 வது திட்ட மாநாடு திட்ட தலைவர் சவுந்திரபாண்டியன், செயலாளர் சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் தேவா, மாநில சங்க நிர்வாகிகள் வண்ண முத்து, உமாநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை