உள்ளூர் செய்திகள்

ராகுல் பிறந்த நாள்

சாத்துார்:சாத்துார் பஸ்ஸ்டாண்டில் பட்டாசு வெடித்தும் மக்களுக்குஇனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் ராகுல்பிறந்த நாளை கொண்டாடினர்.நகரத் தலைவர் அய்யப்பன், தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ்,கிழக்கு மற்றும் மேற்கு வட்டார தலைவர்கள் தொண்டர்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை