உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா

ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை- திருச்சுழி ரோட்டில் மரக்கடை பஸ் ஸ்டாப் அருகே ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.ஷோரூமை அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். கோமதி மருத்துவமனை டாக்டர்கள் ரவிசங்கர், சித்ரா, பங்கஜம் குரூப்ஸ் ராஜ்குமார் குத்துவிளக்கு ஏற்றினர். ஜெயா ரோடுவேஸ் உரிமையாளர் ஜெயக்குமார், குயின்ஸ் குரூப் ஆப் கம்பெனி தங்கபாண்டியன்முதல் விற்பனையை பெற்றுக் கொண்டனர். ராம்ராஜ் காட்டன் இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின் வரவேற்றார்.இந்த ஷோரூமில் ஆண்களுக்கான அட்ஜஸ்டபிள், பேன்சி , பார்டர் வேட்டி, கரை படியாத வேட்டி. நறுமண வேட்டி, சுப முகூர்த்த வேட்டி பலவிதமான சட்டைகள், பட்டு சட்டைகள் கிடைக்கிறது. பெண்களுக்கான காட்டன் சேலைகள், பட்டுச்சேலைகளுக்கு தனி பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிர் ஊட்டப்பட்ட வசதியுடன் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வித ஜவுளிகள் விற்பனைக்கு உள்ளது, என நிர்வாக இயக்குனர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை