சமபந்தி விருந்து
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று மதியம் 12:00 மணிக்கு 79 சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் உதவி ஆணையர் இளங்கோவன், கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி துவக்கி வைத்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.