உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

விருதுநகர்: விருதுநகர் அருகே பெரியவள்ளிகுளத்தில் உள்ள நோபிள் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழாவான 'பினாக்கிள் 4.0' நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக பெர்ரிஸ் பிஸ்கட்ஸ் நிறுவன தலைவர் மகேந்திரவேல், மதுரை ரியோ குழந்தைகள் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் விஜய் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் பள்ளி தலைவர் ஜெரால்டு ஞான ரத்தினம், தாளாளர் வெர்ஜின் இனிகோ, துணை தலைவர் நிஜிஷ், பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ