உள்ளூர் செய்திகள்

விதைகள்  வழங்கல்

விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் தோட்டக்கலைத்துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி பேசினார்.பயனாளிகளுக்கு கலெக்டர் ஜெயசீலன் மூலம் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் வழங்கப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குனர் கலைவாணி, உதவி தோட்டக்கலை அலுவலர் பரமசிவம் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ