உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் ஹெல்த் கிளப் சார்பாக உலக மன நல தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில் ராஜன், முதல்வர் செல்லதாய் முன்னிலை வகித்தனர். ருங்கிணைப்பாளர் ராதா வரவேற்றார். ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் மினிபாபு ரத்தினேஷ் மனநல ஆரோக்கியமே மகிழ்ச்சியான வாழ்வு என்ற தலைப்பில் பேசினார். மனக்கட்டுப்பாட்டின் அவசியம் பற்றி மாணவ மாணவிகள் கலந்துரையாடினர். உதவி பேராசிரியை கிருஷ்டி ஞான தீபா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை