உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்

விருதுநகர்: விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் களப்பணியாளர்களின் பணிகளை கணக்கில் கொண்டு ஆய்வு செய்து, மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட துணைத் தலைவர் மணிராஜன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.இதில் கோட்டப் பொருளாளர் வைரமுத்து உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை