உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் திறன் வளர் பயிற்சி

விருதுநகரில் திறன் வளர் பயிற்சி

விருதுநகர்: விருதுநகரில் நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கவுசிகா நதி, மேல் குண்டாறு வைப்பாறு உப வடிநில பகுதிகளில் அமைந்துள்ள நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர், உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு 2 நாள் திறன் வளர் கட்டமைப்பு பயிற்சி நடந்தது.செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் பாலமணிகண்டன், சமூக பயிற்சி வல்லுனர் சுதாகர் களப்பணியாளர்கள் பூபதி, கதிரேசன், விஜய் ஆனந்த் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி