உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரில் புகுந்த பாம்பு

காரில் புகுந்த பாம்பு

சாத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த முருகன். தனது காரில் நேற்று காலை 11:00 மணிக்கு சாத்துார் வந்தார். நகை கடைக்கு சென்று விட்டு திரும்பிய போது அவரது காரின் சீட்டுக்கு அடியில் பாம்பு இருப்பது தெரிந்தது. தீயணைப்பு வீரர்கள் காரில் இருந்த பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி