மேலும் செய்திகள்
24 திருநங்கைகளுக்கு பட்டா; கலெக்டர் தகவல்
28-May-2025
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் அரசின் கல்வி தொடர்பான சலுகைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம் ஜூன் 24ல் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது.திருநங்கைகள் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், உயர்கல்வி படிக்கும் போது அவர்களும் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் பயனடைய முடியும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் திருநங்கை, திருநம்பி, இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை சான்றாக சமர்பித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
28-May-2025