உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

ராஜபாளையம் : ராஜபாளையம் எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா துவக்கினார். எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் உயர் ரத்த அழுத்தம், எக்கோ, எக்ஸ் ரே, நீரழிவு நோய் கண்டறிதல், மார்பக, வாய் புற்று நோய், காச நோய் பரிசோதனை உள்ளிட்ட 24 வகையான பரிசோதனைகள் பொது, மகளிர், குழந்தை, தோல், பல் உள்ளிட்ட இலவச மருத்துவ சிகிச்சைகளும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மருத்துவ பரிசோதனை, புதிய அட்டை மற்றும் சிகிச்சைகள் வழங்கப் பட்டன. ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை