உள்ளூர் செய்திகள்

தாலுகா மாநாடு

வத்திராயிருப்பு: : வத்திராயிருப்பு மகாராஜபுரத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 20வது தாலுகா மாநாடு நடந்தது.மாநில செயலாளர் பாரதி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். முன்னாள் எம்.பி.க்கள் அழகிரிசாமி, லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டி, முன்னாள் மாநில செயலாளர் பாலமுருகன், பேசினர். முன்னாள் மாவட்ட செயலாளர் வெங்கடசாமியின் படத்திற்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ