உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஆசிரியர் தகுதி தேர்வு

 ஆசிரியர் தகுதி தேர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல் ஆகிய பகுதிகளில் 14 மையங்களில் நடந்த அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் மொத்தம் 3747 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி