மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
1 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
1 hour(s) ago
அருப்புக்கோட்ட : அருப்புக்கோட்டையில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நல சங்கத்தின் முப்பெரும் விழா நடந்தது.மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், மாநில துணைச் செயலாளர் மனிததேனி சுந்தரமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர் சுப்புராம், மாவட்ட செயலாளர் சுப்புராஜ் முன்னிலை வகித்தனர்.பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடந்தது. டாக்டர் கண்ணன் பேசினார். ஏழை மாணவர்கள் 100 பேர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், ஏழை முதியவர்களுக்கு வேஷ்டி சேலைகள் வழங்கப்பட்டன. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago