உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலர் விபத்தில் மூவர் காயம்

டூவீலர் விபத்தில் மூவர் காயம்

சாத்துார்: சாத்துார் படந்தாலை சேர்ந்தவர் சுரேஷ் 46, டூவீலர் ஓட்ட பின்னால் உட்கார்ந்து வந்த இவர் மனைவி மாரி லட்சுமி 44, மகள் முத்து முகிலா 15, டூவீலரில் பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பினர்.நேற்று மதியம் 3:00 மணிக்கு பெரிய ஓடைப்பட்டி விலக்கில் டூவீலர் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூவரும் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை