ஆன்மிகம்சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.தைப்பூச சூரசம்ஹாரம், பூஜை: வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.சிறப்பு பூஜை: ரெங்கநாதசுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை மாரியம்மன் கோயில் இருக்கன்குடி காலை 6:30 மணி.சிறப்பு பூஜை வெங்கடாஜலபதி கோயில் சாத்துார் காலை 6:30 மணி.தைபூசம் வருடாபிஷேகம் கொடிமரம் பிரதிஷ்டை விழா ஸ்ரீ பழனி ஆண்டவர் கோயில் பழைய ஏழாயிரம் பண்ணை. காலை 9:00 மணி.தேவார வழிபாடு, சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்தூர், இரவு 6: 00 மணி.பொதுதிருச்சுழி மகாத்மியம் புத்தக வெளியீட்டு விழா, ஸ்ரீ ரமண மந்த்ராலயம், திருச்சுழி, மாலை 4:00 மணி, தலைமை: ராஜேஸ்வரி நாச்சியார், ராமநாதபுரம் சமஸ்தானம்.யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.'பெண் குழந்தை ஒரு வரம் சாபம் அல்ல' சிறப்பு சொற்பொழிவு, காளீஸ்வரி கல்லுாரி சிவகாசி, காலை 10:00 மணி.தேசிய பெண் குழந்தைகள் தினம்: சிறப்பு சொற்பொழிவு, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, மதியம் 2:30 மணி.வளாக நேர்காணல், அய்ய நாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி, கோணம்பட்டி, சிவகாசி, காலை 10:00 மணி.மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு, சாலியர் சமுதாய கூடம், ஊரணிப்பட்டி தெரு, ஸ்ரீவில்லிபுத்தூர், மாலை 5: 00 மணி.எஸ்.ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லுாரியில் பொன் விழா ஆண்டு துவக்கவிழா தலைமை: முன்னாள் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, முன்னிலை: ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. இடம்: கல்லுாரி கலையரங்கம் சடையம்பட்டி சாத்துார். காலை 10:00 மணி.