உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்றைய நிகழ்ச்சி : விருதுநகர்

இன்றைய நிகழ்ச்சி : விருதுநகர்

ஆன்மிகம்ப்ரான ப்ரதிஸ்டை விழா: அக்ரஹாரம் தெரு, விருதுநகர், மாலை 5:00 மணி, ஏற்பாடு: பிராமண ஸமாஜம்.108 திருவிளக்கு பூஜை: ராமசுவாமி கோயில், ராஜபாளையம், மாலை 6:00 மணி.108 திருவிளக்கு பூஜை: கிருஷ்ணன் கோயில், கோவிலுார், மாலை 6:00 மணி.சிறப்பு நாம வழி பஜனை: லட்சுமி கோயில், லட்சுமண பெருமாள் கோயில் தெரு, ராஜபாளையம், காலை 8:00 மணி முதல்.சிறப்பு நாம வழி பஜனை: கோதண்ட ராமசுவாமி கோயில், ராஜபாளையம், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 8:00 மணி.அகண்ட மஹாமந்திர கீர்த்தனம், நாமத்வர் பிரார்த்தனை மையம், சிவகாசி, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி.சிறப்பு நாம வழி பஜனை: வடக்கு அக்ரஹாரம், ராஜபாளையம், காலை 7:00 மணி.அகண்ட மகா மந்திரநாம கீர்த்தனா: நந்தவனப் பட்டி நடுத்தெரு, நாமத் வார் சாத்துார், காலை 6:00 மணி.தேவார வழிபாடு: சுந்தர சுவாமிகள் தேவார திருமாடலயம், வடக்கு ரத வீதி, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 6:00 மணி.தைப்பூச பூஜைகள் பூத வாகனத்தில் நகர்வலம்: வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், இரவு 7:05 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், இருக்கன்குடி, காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி, சொக்கநாதர் சுவாமி கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 5:30 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: சந்தான வேணுகோபால சுவாமி கோயில், சர்வ சமுத்ர அக்ரஹாரம், ராஜபாளையம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: ஹரிஹர பெருமாள் கோயில், ராஜபாளையம், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை: வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.சிறப்பு பூஜை: சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.பொதுபன்னாட்டு அளவிலான படைப்பரங்கம் 2024, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.55வது ஆண்டு விழா, வி.எஸ்.கே.டி., மெட்ரிகுலேஷன் பள்ளி, சிவகாசி, மாலை 5:00 மணி.டைகர் உட் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா: டி.பி மில்ஸ் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் பழைய பஸ் ஸ்டாண்ட் பஸ் ஸ்டாப், ராஜபாளையம், காலை 9:00 மணி.புத்தக கண்காட்சி: காந்தி கலை மன்றம், ராஜபாளையம், காலை 9:00 மணி.மனவளக்கலை பயிற்சி வகுப்பு: சாலியர் சமுதாய கூடம், ஊரணி பட்டி தெரு, ஸ்ரீவில்லிபுத்துார், மாலை 5:00 மணி.யோகா பயிற்சி: அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி,மனவளக்கலை பயிற்சி: அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ