உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஹிந்து முன்னனியினர் அஞ்சலி

ஹிந்து முன்னனியினர் அஞ்சலி

சாத்துார் : சாத்துார் முக்கு ராந்தலில்காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஹிந்து முன்னணி சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நகர தலைவர் வனராஜ் தலைமை வகித்தார். ஹிந்து இயக்க பிரமுகர்கள் தொண்டர்கள் மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை