உள்ளூர் செய்திகள்

இருவர் கைது

ராஜபாளையம் : ராஜபாளையம் தென்காசி ரோடு ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே நின்ற மதுரை ராஜா கடை தெரு விபின் 25, திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த ஹரிகர ராஜா 24, இருவரிடம் சோதனை செய்ததில் 15 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை