மேலும் செய்திகள்
இன்றைய மின் தடை
08-Oct-2025
விருதுநகர், : விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் லோடுமேன் கண்ணதாசன் 37. இவர் அக். 6ல் மாலை வீட்டிற்கு செல்வதற்காக ஆர்.எஸ்., நகர் ரோட்டில் நடந்து சென்றார். அங்கு வந்த ஹனுமன் நகரைச் சேர்ந்த அரவிந்த் 28, கருப்பசாமி நகரைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் 24, ஆகியோர் முன் விரோதத்தில் கண்ணதாசனை தாக்கி வாளால் வெட்ட முயன்றனர். கிழக்கு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
08-Oct-2025