உள்ளூர் செய்திகள்

விஜயதசமி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மகாத்மா வித்யாலயா பள்ளியில் சரஸ்வதி பூஜை ,விஜயதசமி வழிபாடு, தாளாளர் முருகேசன் தலைமையில் நடந்தது. முதல்வர் ராணி வரவேற்றார். முதல் முறையாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு நெல்மணியில் ஆசிரியைகள் கைப்பிடித்து எழுத வைத்தனர். விழாவில் பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ