மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
16 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
16 hour(s) ago
ராஜபாளையம் : அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் மசோதாவை ஆதரிக்குமாறு, ராஜபாளையம் காந்திய மக்கள் இயக்கம் சார்பில், லிங்கம் எம்.பி., யிடம் கோரிக்கை வைத்தனர். நேற்று காலை தியாகி அரங்கசாமி ராஜா சிலை அருகே, இயக்கத்தினருடன் எம்.பி., சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் அவர் ''ஜன்லோக்பால் குறித்து பார்லிமென்ட்டில் விவாதம் வரும்போது, ஆதரவு தெரிவிப்பேன்,'' என்றார். காந்திய மக்கள் இயக்க நிர்வாகிகள் ரகுபதி ராஜா, ரவி, பாலகிருஷ்ண ராஜா, அழகு ராஜா, ரவிசந்திர ராஜா, டேக் வாண்டோ பயிற்சியாளர் ஆறுமுகம், குமார், சீதாராமன் பேசினர்.
16 hour(s) ago
16 hour(s) ago