மேலும் செய்திகள்
தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
20-Apr-2025
தீ விபத்தில் 8 கடைகள் சேதம்
15-May-2025
விருதுநகர்: விருதுநகர் - மதுரை சாலையில் ஈஷா சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இக்கடையில் நேற்று(மே 19) இரவு 11:30 மணிக்கு மின்கசிவு காரணமாக தீ விபத்தில் கடையில் உள்ள விற்பனைப் பொருட்கள் எரிந்து பாழாகியது.விருதுநகர் கே.ஆர்., கார்டனை சேர்ந்தவர் ராமபிரான். இவருக்கு சொந்தமான ஈஷா சூப்பர் மார்க்கெட் கடையை நேற்று இரவு 10:30 மணிக்கு ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். இரவு 11:30 மணிக்கு கடை உள்ளே மின் கசிவால் தீப்பிடித்து கரும்புகை வெளியே வந்தது. தீ முன்னெச்சரிக்கை அலாரம் சப்தம் எழுப்பியதால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கும் , போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர்.
20-Apr-2025
15-May-2025