உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

சிவகாசி:சிவகாசி பைரோசிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சித்துராஜபுரத்தில் க.க.ச., உயர்நிலைப்பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.தலைவர் ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ஆளுனர் வீரபத்திரன் முகாமை துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் சிகிச்சை அளிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை