உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேர்தல் விதி மீறலை காண்காணிக்க குழு

தேர்தல் விதி மீறலை காண்காணிக்க குழு

விருதுநகர் : தமிழகத்தில் தேர்தல் விதி மீறல்களை கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளிலிருந்து தேர்தல் விதி முறைகளும் அமலுக்கு வந்துள்ளன.தேர்தல் விதி மீறல்கள் குறித்து கண்காணிக்க, மாவட்டங்களில் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன. உதவியாளர் நிலையில் உள்ள அலுவலர்கள் இருவர், தலா ஒரு போலீஸ் எஸ்.ஐ., வீடியோ கிராபர் நியமிக்கப்படவுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபடுவர். வேட்பாளர்கள், கட்சியினர் தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டால் தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை