மேலும் செய்திகள்
ரியல் எஸ்டேட் தொழில் நலச்சங்கம் ஆலோசனை
22-Mar-2025
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் குல்லுார் சந்தையில் காவை தென் இந்திய கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் புதிதாக நலவாரியத்தில் பதிவு செய்தல், பழைய கார்டுகளை புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் நடந்தது.இதில் மாநில பொதுச் செயலாளர் முருகேசன், தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் முத்துபாண்டி, அமைப்பாளர் மாரிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
22-Mar-2025