உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காட்டுப் பன்றி கடித்து காயம்

காட்டுப் பன்றி கடித்து காயம்

காரியாபட்டி : காரியாபட்டி வையம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி பராசக்தி 50. வீட்டு தொழுவத்தில் ஆடுகளை அடைத்துக் கொண்டிருந்தார். குடியிருப்புக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் பராசக்தியை கடித்து குதறிவிட்டு தப்பின. பலத்த காயம் ஏற்பட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை