உள்ளூர் செய்திகள்

உலக சுற்றுலா தினம்

சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. சுற்றுலாவும் நிலையான மாற்றமும் என்ற தலைப்பில் நடந்த உலக சுற்றுலா தினம் 2025 கருத்தரங்கத்தில் வினாடி வினா, கட்டுரை, குறும்படம் தயாரிப்பு, பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் சுகபுத்ரா பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை