உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு பறிமுதல் வாலிபர் கைது

பட்டாசு பறிமுதல் வாலிபர் கைது

சாத்துார் : சாத்துார் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 26. அரசு அனுமதி இன்றி பட்டாசு தயாரித்து இ. ரெட்டியபட்டி விலக்கில் தகர செட்டில் விற்பனைக்காக வைத்திருந்தார். ரோந்து சென்ற ஏழாயிரம் பண்ணை போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை