மேலும் செய்திகள்
மகளிருக்கு ரூ.5 ஆயிரம்; மாணிக்கம் தாகூர் சொல்வது என்ன?
5 hour(s) ago | 1
பிரச்னையை சந்திக்கும் திறன் விஜய்க்கு இல்லை: இபிஎஸ் தாக்கு
5 hour(s) ago | 3
உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? விஜய் வேண்டுமா? கேட்கிறார் விஜய்
9 hour(s) ago | 74
சென்னை:சென்னை-கோழிக்கோடு இடையே, ஏர் இந்தியா விமானத்தில் பறக்க, சிறப்புக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை-கோழிக்கோடு இடையே, சிறப்பு விமானம் ஏ.ஐ. 9508, நாளை (25ம் தேதி) இயக்கப்பட உள்ளது. இவ்விமானம், நாளை மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 7.30 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தைச் சென்றடையும். இவ்விமானத்தில் செல்ல, சிறப்புக் கட்டணமாக ஒரு நபருக்கு, 780 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மேலும் விவரங்களைப் பெற, 24 மணிநேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி, 1800-180-1407யை தொடர்பு கொள்ளலாம் என, ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
5 hour(s) ago | 1
5 hour(s) ago | 3
9 hour(s) ago | 74